அன்றாடம் ஆசனங்கள் செய்வதால் உண்டாகும் பயன்கள்…!!



யோகா பயிற்சிக்கு உரிய காலம் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் இயற்கைச் சூழ்நிலை அமைதியுடனும் சூரிய காந்த அலைகள் நிரம்பியதாகவும் இருக்கும். காலையில் வெறும் வயிற்றோடு ஆசனங்களை செய்யவேண்டும்.



Source link

Leave a Reply