அபிஜித் நேரம் என்பது என்ன? அதன் பலன்கள் என்ன?அபிஜித் நேரம் தினமும் வருவது தான். சூரிய உதயத்திற்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல, சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருவது தான் அபிஜித் நேரம்.Source link

Leave a Reply