தினப்பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

தினப்பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

தினப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

தினப் பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையே விட்டுக் கொடுத்தல் சகிப்புத்தன்மை போன்றவற்றை கூறுகிறது இந்த பொருத்தம் அமைந்தால் ஒவ்வொரு நாளும் திருநாளாக அமையும்

கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வராமல் குடும்ப வாழ்க்கையை காப்பது இந்த பொருத்தமாகும்

"<yoastmark

தின பொருத்தத்தை கணக்கிடும் முறை :-

பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணி வர வேண்டும் அவ்வாறு எண்ணி வருவதை 9 ஆல் வகுத்தால் நமக்கு இரட்டைப்படை எண் கிடைக்க வேண்டும் அதாவது 2, 4, 6, 8 மற்றும் 9 வந்தால் இந்தப் பொருத்தம் இருவருக்கும் உண்டு ( தினப்பொருத்தம் உத்தமம் )

dina porutham | Thirumana Porutham

பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரத்தை எண்ணி வரும்பொழுது அந்த எண்ணின் தொகையானது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 26, 27, என்று வந்தால் தினப்பொருத்தம் இருவருக்கும் உண்டு ( தினப்பொருத்தம் உத்தமம் )

பெண் நட்சத்திரமும் ஆண் நட்சத்திரமும் இரண்டும் ஒரே ராசியாக இருந்தால் இந்தப் பொருத்தம் உண்டு ( தினப்பொருத்தம் உத்தமம் )

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பரணி ஆயில்யம் சுவாதி கேட்டை மூலம் அவிட்டம் சதயம் மற்றும் புரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் தின பொருத்தம் இல்லை

"<yoastmark

தினப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

வாழ்க்கை என்பது பலம் மற்றும் மேடுகள் நிறைந்தது திருமண பொருத்தத்தில் தினப் பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம் இவற்றினால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை

தின பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் என்பது இல்லை மேலும் இந்த பொருத்தம் இல்லையென்றால் கண பொருத்தத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தத்தில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக அமைய வேண்டும்

மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது

திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்

திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும் 

திருமண மந்திரம்
திருமண மந்திரம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

——————— வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ———————–

 

 

4 COMMENTS

Leave a Reply