நோய்க்களுக்கு அற்புத நிவாரணம் தரும் யோகா பயிற்சி…!யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.


* தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது.


 


* உயர் ரத்த அழுத்தம் – பச்திமோஸ்த்தாசனம், மஸ்யாத்சனம், சசாங்காசனம், சவாசனம்.


 


* ஆர்த்தரைடீஸ் – சேதுபந்தாசனம், தடாசனம், சலபாசனம், தசாங்காசனம்.


 


* அதிக அமில சுரப்பு – பச்திமோத்தாசனம், பாவமுத்தாசனம், சர்வங்காசனம்.


 


* மூலம் – பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சசாங்காசனம், ஹலாசனம், சங்வங்காசனம்.


 


* நீரிழிவு – பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சலபாசனம.,


 


* பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் – ஹலாசனம், தனுராசனம்.


 


* இதய நோய்கள் – தடாசனம், சலாபாசனம், புஜங்காசனம். 


 


* ஆஸ்துமா – பச்சிமோத்தாசனம், சசாங்காசனம், மஸ்த்யாசனம்.

Source link

Leave a Reply