பால் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

பால் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

பால் பொருத்தம் என்பது முன்று விதமாக கூறப்படுகிறது அவை பால்ப் பொருத்தம் அல்லது மரப் பொருத்தம்  அல்லது விருட்ச பொருத்தம் பால்ப் பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும் ஜோதிட விதிப்படி ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு  மரம்  உள்ளது பால்ப் பொருத்தத்தை கணிக்கும் முறை பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கு பால்மரம் அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பால்மரம் அமைந்தால் மிகவும் நன்று "<yoastmark
பால்மரம்  உள்ள நட்சத்திரம்
  • அசுவினி – எட்டி
  • பரணி – நெல்லி
  • மிருகசீரிஷம் – கருங்காலி
  • திருவாதிரை – செங்கருங்காலி
  • புனர்வசு – மூங்கில்
  • சித்திரை – வில்வம்
  • சுவாதி – மருதம்
  • விசாகம் – விளா
  • அனுஷம் – மகிழ்
  • அவிட்டம் – வன்னி
  • சதயம் – கடம்பு
  • உத்ரட்டாதி – வேம்பு

பால் இல்லாத நட்சத்திரம்:

  • கார்த்திகை – அத்தி
  • ரோகிணி – நாவல்
  • பூசம் – அரசு
  • ஆயில்யம் – புன்னை
  • மகம் – ஆல்
  • பூரம் – பலா
  • உத்தரம் – அலரி
  • அஸ்தம் – வேலம்
  • கேட்டை – பிராய்
  • மூலம் – மா
  • பூராடம் – வஞ்சி
  • உத்ராடம் – பலா
  • திருவோணம் – எருக்கு
  • பூரட்டாதி – தேமா
  • ரேவதி -இலுப்பை
ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பால்மரம் வந்தால் புத்திர பாக்கியம் உண்டு ஆண் மற்றும் பெண் இவர்களின் எவராவது ஒருவருக்கு பால் மரம் வந்தால் புத்திர பாக்கியம் உண்டு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பால் அல்லாத மரம் வந்தால் புத்திர பாக்கியம் இல்லை "<yoastmark குறிப்பு : மகேந்திர பொருத்தமும் பொருந்தவில்லை, பால் பொருத்தமும் பொருந்தவில்லை மற்றும் நாடி பொருத்தமும் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்வதைத் தவிர்க்கவும்
மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.  

————–வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ————–

3 COMMENTS

  1. வசியப் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

    […] பால் பொருத்தம் […]

  2. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் | Thirumana Porutham in Tamil

    […] பால் பொருத்தம் […]

  3. கணப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

    […] பால் பொருத்தம் […]

Leave a Reply