மகேந்திரப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

மகேந்திரப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

மகேந்திரப் பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும் பொருத்தமாகும் மகேந்திரம் என்றால் ஆண் வாரிசு
மகேந்திர பொருத்தத்தை கணிக்கும் முறை
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணி கூட்டி வரும் எண்ணிக்கை  4, 7, 10, 13, 16, 19, 22, 25, என்ற எண்ணிக்கையில் அமைந்தால் மகேந்திர பொருத்தம் உள்ளது மகேந்திரப் பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்
மகேந்திரப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
மகேந்திரப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்பவர்களுக்கு முதலில் பெண் குழந்தையாகவும் அடுத்தது ஆண் குழந்தையாகவும் பிறக்கும் மகேந்திர பொருத்தத்திற்கு பதிலாக சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன அவை நாடிப்பொருத்தம் (அல்லது ) பால் பொருத்தம்  என்கின்ற  மரப் பொருத்தம் இந்த இரண்டு பொருத்தத்தில் ஏதேனும் ஒன்று அமைந்தாலும் போதும்

பால் பொருத்தம்

 • பால்பொருத்தம் அல்லது மர பொருத்தம்  அல்லது விருட்ச பொருத்தம்
 • பால்பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும்
 • ஜோதிட விதிப்படி ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு  மரம்  உள்ளது
 • பால் பொருத்தத்தை கணிக்கும் முறை 
 • மேலும் படிக்க …

நாடி பொருத்தம்

நாடிப் பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உள்ள ரத்த ஒற்றுமையை பற்றி கூறும் பொருத்தமாகும் நாடிப் பொருத்தம் அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதியாக அமையும் நாடிப்பொருத்தம் மூன்று பிரிவாக பிரிக்கப்படுகின்றது
 • பார்சுவ எனப்படும் வாத நாடி:
 • மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி:
 • சமான நாடி அதாவது சிலேத்தும நாடி:
மேலும் படிக்க ..
  குறிப்பு : மகேந்திரப் பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்பவர்களுக்கு குழந்தையாக அந்த மகாலட்சுமியே பிறப்பால்  இது உண்மையாகும்
மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

       ——————— வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ———————–

6 COMMENTS

 1. வசியப் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […]  மகேந்திரப் பொருத்தம் […]

 2. […]  மகேந்திரப் பொருத்தம் […]

 3. தினப்பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] மகேந்திர பொருத்தம் […]

 4. […] மகேந்திர பொருத்தம் – புத்திர பாக்கியம் […]

 5. பால் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] மகேந்திர பொருத்தம் […]

 6. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் | Thirumana Porutham in Tamil

  […] மகேந்திர பொருத்தம் […]

Leave a Reply