ராசி அதிபதி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

ராசி அதிபதி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

ராசி அதிபதிப் பொருத்தம் என்பது சம்பவங்களின் ஒற்றுமையும் அன்னியோன்னியமாக இருப்பதையும் கூறுகின்றது சம்பந்தி உங்களின் ஒற்றுமை வேண்டும் என்றால் ராசி அதிபதிப் பொருத்தம் பார்க்க வேண்டும் ராசி அதிபதிப் பொருத்தம் கணிக்கும் முறை ஆண் மற்றும் பெண் ராசிக்கும் ராசி அதிபதி உண்டு "<yoastmark ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே ராசி அதிபதியே என்றால் பொருத்தம் உள்ளது. ஆண் மற்றும் பெண் இருவரின் ராசி அதிபதியும்  நட்ப்பானவர்  என்றால் பொருத்தம் உள்ளது. ஆண் மற்றும் பெண் ராசி அதிபதிகள் பகைவர் என்றால் பொருத்தம் இல்லை நட்பு கிரகங்கள் –  சூரியன் சந்திரன் செவ்வாய் குரு சமமான கிரகம் –  புதன் பகையான கிரகம் –  சுக்கிரன் சனி ராகு கேது கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்றால் இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டும்
மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

————–வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ————–

6 COMMENTS

 1. தினப்பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] ராசி அதிபதி பொருத்தம் […]

 2. வசியப் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] ராசி அதிபதி பொருத்தம் […]

 3. […] ராசி அதிபதி பொருத்தம் – சம்மந்திகள் ஒற்றுமை […]

 4. […] ராசி அதிபதி பொருத்தம் […]

 5. ராசி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

  […] ராசி அதிபதி பொருத்தம் […]

 6. கணப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

  […] ராசி அதிபதி பொருத்தம் […]

Leave a Reply