ராசி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

ராசி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

கணவன்-மனைவி குடும்பத்தாருக்கும் மனைவி கணவன் குடும்பத்தாருக்கும் செய்யும் காரியங்களை பற்றி கூறுவதே ராசி பொருத்தம் ஆகும் ராசிப் பொருத்தம் பொருந்தவில்லை என்றால் கணவன் மற்றும் மனைவி இருவரின்   செயல்கள் வேறுபாடு காணப்படும் ராசிப் பொருத்தம் அமைந்தால் கணவன் மற்றும் மனைவி இருவரின் செயல்பாடுகள் பொருந்தி இவர்களுக்கு ஆண் வாரிசும் வழியாக வம்சம் தழைக்கும் என்று சில ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன "<yoastmark
ராசி பொருத்தத்தை கணிக்கும் முறை
பெண் ராசியிலிருந்து ஆண் ராசிவரை எண்ணினால்  6-க்கு மேல் இருந்தால் பொருத்தம் உள்ளது பெண் ராசியில் இருந்து எட்டாவது ராசியாக இருந்தால் பொருத்தம் இல்லை பெண் ராசியிலிருந்து ஏழாவது ராசியாக இருந்தால் பொருத்தம்  மிக நன்று பெண் ராசியிலிருந்து என்னும் பொழுது 2, 6, 8, 12, இவைகளில் கும்பம் சிம்மம் மகரம் கடகம் போன்ற ராசிகள் வந்தால் பொருந்தாது பெண்ணின் ராசியில் இருந்து எண்ணி வரும்பொழுது 1, 3, 5, 9, 10, 11 வந்தால் பொருத்தம் மத்திமம்
குறிப்பு :
ராசிப் பொருத்தம் இல்லை என்றால் ராசி அதிபதி பொருத்தம் மிகவும் அவசியமானது
மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

————–வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ————–

3 COMMENTS

  1. தினப்பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

    […] ராசி பொருத்தம் […]

  2. […] ராசி பொருத்தம் – வம்ச விருத்தி […]

  3. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் | Thirumana Porutham in Tamil

    […] ராசி பொருத்தம் […]

Leave a Reply