வசியப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

வசியப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

வசிய பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இனிமையாக வாழ்வதை குறிக்கின்றது கணவன் மனைவி இருவரும் நாள்தோறும் சந்தோசமான இருக்க இந்த பொருத்தம் அவசியமாக தேவைப்படுகிறது   வசியப் பொருத்தம் உள்ள தம்பதியர்கள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள் கணவன் மனைவி இவர்களுக்கு இடையே அலட்சியம் மந்தம்  சகிப்பு ஆகியவை இவர்களுக்கு இடையே ஏற்படாது
வசிய பொருத்தத்தை கணிக்கும் முறை
பெண் ராசிக்கு எந்த ஆண் ராசி   வசியமாக இருக்கும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
 • மேஷத்திற்கு – சிம்மம், விருச்சகம்
 • ரிஷபத்திற்கு – கடகம், துலாம்
 • மிதுனத்திற்கு – கன்னி
 • கடகத்திற்கு – விருச்சிகம், தனுசு
 • சிம்மத்திற்கு – துலாம் மீனம்
 • கன்னிக்கு – ரிஷபம், மீனம்
 • துலாமிற்கு – மகரம்
 • விருச்சகதிற்கு – கடகம், கன்னி
 • தனுசுவிற்கு – மீனம்
 • மகரத்திற்கு – மேஷம், கும்பம்
 • கும்பத்திற்கு – மீனம்
 • மீனத்திற்கு – மகரம்
இவற்றைத்தவிர மற்ற ராசிகள் பொருந்தாது
வசியப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
வசியப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
வசியப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
வசியப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்
திருமண மந்திரம்
திருமண மந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

————–வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ————–

5 COMMENTS

 1. கணப்பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

  […] வசிய பொருத்தம் […]

 2. ராசி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

  […] வசிய பொருத்தம் […]

 3. பால் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] வசிய பொருத்தம் […]

 4. வேதைப் பொருத்தம் | Thirumana Porutham | திருமண பொருத்தம்

  […] வசிய பொருத்தம் […]

 5. […] வசிய பொருத்தம் […]

Leave a Reply