வேதைப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

வேதைப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham

வேதைப் பொருத்தம் என்பது மாங்கல்ய கயிற்றின் பலத்தைக் குறிக்கும் பொருத்தமாகும் வேதை பொருத்தம் கணிக்கும் முறை

  • அசுவினி – கேட்டை
  • பரணி – அனுஷம்
  • கார்த்திகை – விசாகம்
  • ரோகிணி – சுவாதி
  • திருவாதிரை – திருவோணம்
  • புனர் பூசம் – உத்ராடம்
  • பூசம் – பூராடம்
  • ஆயில்யம் – மூலம்
  • மகம் – ரேவதி
  • பூரம் – உத்ரட்டாதி
  • உத்திரம் – உத்ரட்டாதி
  • அஸ்தம் – சதயம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை இந்த நட்சத்திரங்களுக்கு பொருத்தம் இல்லை "<yoastmark ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் விதையாக வந்தால் பொருத்தம் இல்லை மேலும் செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை உள்ளதால் இவைகளும் பொருந்தாது. இவர்கள் அவர்களுக்குள் திருமணம் செய்யகூடாது. "<yoastmark

மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது
திருமணத்தடை உள்ளவரா ! நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்

திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்

திருமண மந்திரம்
திருமண மந்திரம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும்  என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

————–வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து ————–

Leave a Reply