ஸ்ரீ சக்ரத்தினை வழிபடுபவர்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா…?வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம்.Source link

Leave a Reply